எந்த வயதிலும் நாம் உழைக்கின்ற நேரம்தான் நம் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நேரமாக இருக்க முடியும்

24 Apr, 2017

கிருஷ்ணபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.34 வரை. அதன் மேல் திரயோதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.53 வரை. பின்னர் உத்தரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. அமிர்த சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: ஆயில்யம், மகம். சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 3.30 – 4.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) வாஸ்து நாள். வாஸ்து நேரம் காலை 8.54–9.30.

மேடம் : பொறுமை, அமைதி

இடபம் : கோபம், அவமானம்

மிதுனம்         : உயர்வு, மேன்மை

கடகம் : பகை, அச்சம்

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : உயர்வு, உழைப்பு

துலாம்         : காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம் : நற்செயல், பாராட்டு

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : நிறைவு, மகிழ்ச்சி

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : அன்பு, பாசம்

இன்று பூரட்டாதி நட்சத்திரம் மிருத்துஞ்ஜய ஜெபம், லஷ்மிகுபேர பூஜை, லஷ்மி தனாகர்ஷன குபேர பூஜை என்பன செய்தல் நன்று (நாளை ஸ்ரீராமனுஜர் ஆயிரம் ஆண்டு 1017–2017)

(“எந்த வயதிலும் நாம் உழைக்கின்ற நேரம்தான் நம் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நேரமாக இருக்க முடியும்” – பான்ஸ்)

 

புதன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5

பொருந்தா எண்கள் : 6, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *