2-வது டெஸ்ட் ஆரம்பம் – இந்திய அணி துடுப்பாட்டத்தில்

3 Aug, 2017


இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டித் தொடரில், காலி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *