வெகு விமரிசையாக இடம்பெற்ற சூர்யோற்சவம்

16 Aug, 2017


யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 19ம் திருவிழா சூர்யோற்சவம் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
மாலை கார்த்திகை உற்சவம் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சூழ நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *