மும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன்

30 Aug, 2017


நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா படத்திற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. தற்போது கூட ட்விட்டரில் அவரது ரசிகர்கள் விக்ரம் ரோல் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது மும்பையில் இருக்கும் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். இடுப்பளவு தண்ணீர் உள்ளதால் அவரது கார் பழுதாகி நின்றுவிட்டது.

அதனால் அவர் அங்கிருந்து இறங்கி தண்ணீரில் நடந்து சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *