அர்ஜூனவின் சில முக்கிய தகவல்கள் மாயம்

19 Sep, 2017


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளிலும், குறிப்பிடத்தக்க சில தகவல்கள் காணாமல் போயுள்ளதாக, பிணை முறி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *