ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு

19 Sep, 2017


ரயில் ஓட்டுநர்கள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *